உள்ளூர் செய்திகள்

பி.ஆர்க். மாணவர் சேர்க்கை - இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தொடக்கம்

கட்-ஆப் மதிப்பெண் 256.40 முதல் கவுன்சிலிங் தொடங்கி, 30ம் தேதி மாலை வரை, 232.50 என்ற கட்-ஆப் மதிப்பெண் வரை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பின்னர் ஜுலை 31ம் தேதி, 232.50 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி, மதியம் 2 மணிவரை 212.40 என்ற கட்-ஆப் மதிப்பெண் வரை நடைபெறுகிறது. அந்த கவுன்சிலிங் முடிந்தபிறகு, இதர மதிப்பெண்களைக் கொண்டுள்ள எஞ்சிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன்பிறகு, பி.ஆர்க். படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்