உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியை சுற்றிலும் உள்ள மதில் சுவர் ஓரமாக பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர். பள்ளியின் எதிரே தொடரும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்