உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடி.,யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: வட மாநில இளைஞர் கைது

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.புட் கோர்ட் பகுதியில், கட்டை காண்பித்து மிரட்டி துன்புறுத்தலில் ஈடுபட்ட ரோஷன் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்