உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, ஓராண்டு பி.எட்., பயிற்சியும் முடித்து, மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கரூர், உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், அக்.,31ம் தேதிக்குள் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்