உள்ளூர் செய்திகள்

கஞ்சா பொட்டலம் விற்ற சட்ட கல்லூரி மாணவர் கைது

மதுரவாயல்: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவ்வழியே வந்த, ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த சட்ட கல்லுாரி மாணவரான வெங்கட் தேவா, 20, என்பவரை பிடித்தனர். கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததால், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்