உள்ளூர் செய்திகள்

தொழிற்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் - முதல் நாளில் 241 பேர் ஒதுக்கீடு பெற்றனர்

வராதவர்களின் எண்ணிக்கை 9 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் யாருமில்லை. மேலும் நிராகரிக்கப்பட்டவர்களும் யாருமில்லை. ஆப்சென்ட் விகிதம் 3.60%. பொதுப்பிரிவு கவுன்சிலிங் மொத்தம் 3 நாட்களில் 11,899 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 9170 பேர் ஒதுக்கீடு பெற்றனர். வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 2,662 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்க 67. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.37%. மூன்றாவது நாளில் மட்டும் 4,884 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,021 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 26 பேர் போக, மீதி 3,837 பேர் ஒதுக்கீடு பெற்றனர். மூன்றாம் நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 20.90%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்