உள்ளூர் செய்திகள்

எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பத்துக்கு விடிய விடிய காத்திருந்த பெற்றோர்

திருநெல்வேலி: திருநெல்வேலி லயோலா கான்வென்ட் தனியார் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் நேற்று(ஏப்.,22) வழங்கப்படுகிறது. இதற்காக, பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய படுத்து, வரிசையில் காத்திருந்த பெற்றோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்