உள்ளூர் செய்திகள்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு குருந்தேர்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குருந்தேர்வு துவங்கியது. பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு ஒரு மதிப்பெண் தேர்வு துவங்கியது. தலைமை ஆசிரியர் ஆரோக்யசாமி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர்கள் பெரியசாமி, தாட்சாயணி முன்னிலையில் குருந்தேர்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்