உள்ளூர் செய்திகள்

தொடர் மழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், நாகை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்