உள்ளூர் செய்திகள்

சுயநிதி கல்லூரிகள் மூடப்பட்டால் டெபாசிட் திரும்பக் கிடையாது!

இந்த முடிவை எடுத்துள்ளது தமிழகப் பல்கலைக்கழகங்கள் அல்ல. குஜராத் பல்கலைக்கழகம் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 8 பி.எட்., கல்லூரிகள், தங்களது கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரி பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்தன. இந்த நிலையில் குஜராத் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்