தமிழக உயர்கல்வித் துறைக்கு அரிஜன சேவை விருது
சென்னை: தமிழக அரசின் உயர் கல்வித்துறை, கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனம், அருந்ததியர் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான சேவைகளை செய்து வருவதை பாராட்டும் வகையில், உயர் கல்வித் துறைக்கு, ‘ஹரிஜன் பந்து’ விருது வழங்குவதாக, அரிஜன சேவக சங்கம் அறிவித்துள்ளது.