தமிழகப் பள்ளிகளில் இந்திய மொழிகள் உற்சவம் போட்டி
இது குறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: பாரதியாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 11 வரை, 11 வகையான தலைப்புகளில் இந்திய மொழிகள் உற்சவம் இணைய வழியிலான போட்டிகள் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தலின்படி இந்திய மொழிகள் உற்சவம் போட்டிகளை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.