உள்ளூர் செய்திகள்

நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!

சென்னை: கடந்த முறை பிரதமரை சந்தித்தபோது, நீட் தேர்வு குறித்து பேசினேன்; இந்த முறை பேசவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக, இதுவரை பெறப்பட்ட கையெழுத்துகளை, முதல்வரிடம் கொடுத்து, டில்லிக்கு அனுப்ப உள்ளோம்.நீட் குறித்து பேச, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அருகதை இல்லை; அந்த தேர்வுக்கு எதிராக, முதலில் கையெழுத்து போட்டு விட்டு, அவரை இதுகுறித்து பேச சொல்லுங்கள் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்