உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் உலக பூமி தினம்

நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மதுரை விவசாய கல்லுாரி நான்காமாண்டு மாணவர்கள் ஆதர்ஷ், கோகுலகண்ணன், தீரஜ் ஷியாமளன், ஹரிகிருஷ்ணன்,பேசினர். ஆசிரியர்கள் பாரதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்