முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!
முதல் நாளில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,399 பேர். அவர்களின் வராதவர்கள் 730 பேர். கலந்துகொண்டும் எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 6. யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக 1,663 பேர் ஒதுக்கீடு பெற்றனர். இதன்மூலம் வராதவர்களின் எண்ணிக்கை 30.43% என்ற அளவில் இருந்தது.