உள்ளூர் செய்திகள்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கல்லுாரியின் 23வது பட்டமளிப்பு விழா

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய விண்வெளி ஆய்வு மைய செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்