அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி: பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி பொறுப்பாசிரியர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜானகிராமன் வரவேற்றார். ஆசிரியை பூங்கொடி நோக்கவுரையாற்றினார். அறிவியல் ஆசிரியர் ரவிக்குமார் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். ஆனந்தபாபு உள்ளிட் டோர் பங்கேற்றனர். வசுமதி நன்றி கூறினார்.