உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி வகுப்புகள்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி இயக்ககத்தின் கீழ் நடத்தப்படும் 2014-15-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டய படிப்பு எம்.பி.ஏ., (முதல் பருவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொலை நிலை கல்வி இயக்ககத்தில் டிசம்பர் ஒன்று முதல் 5-ம் தேதி வரை நடக்கிறது. 2014-15-ம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் (நிதி மற்றும் கட்டுப்பாடு) மாணவர்களுக்கான வகுப்புகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறையில், டிச., 6,7,13,14,20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தகவலை தொலை நிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்