உள்ளூர் செய்திகள்

தேசிய ஹாக்கி போட்டிக்கு மாணவர் தேர்வு

வாடிப்பட்டி: டில்லியில் அடுத்த மாதம் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்குபெறும் தமிழக அணிக்கான தேர்வு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடந்தது. இதில் மதுரை பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளி மாணவர் நவீன்குமார், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்