உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்