சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு
சென்னை: இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.