உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்