உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் பல்கலையில் தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலுார்: திருவள்ளூர் பல்கலையில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., பதிவாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்