முதுகலை படிப்பு; ஆண்களை முந்தும் பெண்கள்
புதுடில்லி: முதுகலை (PG) படிப்புகளான எம்.பில்., மற்றும் சர்டிபிகேட் படிப்புகளை, ஆண்களை விட பெண்களே அதிகம் படிப்பதாகவும், இளங்கலை (UG) மற்றும் டிப்ளமோ படிப்புகளை ஆண்கள் அதிகம் படிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தேசிய அளவில் உயர்கல்வி குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.