உள்ளூர் செய்திகள்

கேரளாவில் முதல் திரைப்படக்கல்லூரி துவக்கம்

கோட்டயம்: மூன்று நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. வயநாடு மாவட்டம் தேக்குமித்தலா அருகில் நிறுவப்பட்டுள்ள கேரளாவின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பக் கல்லூரியை நேற்று (11-01-16) துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்