உள்ளூர் செய்திகள்

ஒரு பல்கலையில் ஒருமுறையே துணைவேந்தர் பொறுப்பு

ஒரு பல்கலைக்கழகத்தில் ஒருமுறை துணைவேந்தராக பதவி வகித்த பிறகு, அதே பல்கலைக்கழகத்தில் மீண்டும் அப்பொறுப்பை வகிக்க கூடாது என்றும், வேறு மத்திய அல்லது மாநில பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரியலாம் என்றும் யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. மேலும், 70 வயது வரை ஒருவர் இப்பொறுப்பை ஏற்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. துணைவேந்தர் நியமனத்திற்கான பல்வேறு விதிமுறைகளையும் யு.ஜி.சி., அதிரடியாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்