விமானப் படையில் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு
சென்னை: இந்திய விமானப்படை, அக்னிபாத் திட்டத்தில், அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வு செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சேர தகுதியான இருபாலரும் இன்று, 27ம் தேதி முதல் ஆக., 17 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.