தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி சவுமியா வெண்கலம் வென்றார்.