உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் தனியார் வசம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்