குயின்ஸ்லாந்து பல்கலை உதவித்தொகை
ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழம் க்ளைட் மற்றும் நார்மா ஸ்பியர்ரிட் எனும் உதவித்தொகையை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்குகிறது.உதவித்தொகை: கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு 4,500 அமெரிக்க டாலர் கால அளவு: 4 ஆண்டுகள்தகுதி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்கலை எதிர்பார்க்கும் மதிப்பெண் பெறிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 29விபரங்களுக்கு: https://scholarships.uq.edu.au/scholarship/clyde-and-norma-spearritt-scholarship