கனமழை காரணமாக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெது வரும் கனமழை காரணமாக டிச.,14ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.