உள்ளூர் செய்திகள்

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியில் சேர்க்கை ஆரம்பம்

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 - 2ஏ ஆகிய தமிழ்நாடு குடிமைப் பணி தேர்வுகளில் 3000-க்கு மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி கிளைகளில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ தேர்விற்கான 1 வருடம், 2 வருடம் மற்றும் 3 வருட (நேரடி /ஆன்லைன்) கட்டணத்துடன் கூடிய பயிற் சிவகுப்புக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 100% வரை கட்டண சலுகை பெற நுழைவுத் தேர்வு மார்ச் 30 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது. இதற்கு, https://bit.ly/kma-demo3 என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், தொடர்புக்கு 9444227273.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்