உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தேதிகள் மாற்றம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நவ., 1, 2ம் தேதிகளில் நடக்க இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள், நிர்வாக காரணங்களால்நவ., 15, 16ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்