உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் இளநிலை வகுப்பு ஆரம்பம்

வடவள்ளி: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இந்த கல்வியாண்டுக்கான வேளாண் இளமறிவியல் வகுப்பு துவங்கியது.வேளாண் பல்கலையில், 2,516 இடங்களுக்கும், அதன் இணைப்பு கல்லுாரிகளில் 3,051 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலை வேளாண் பிரிவில் 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை முடிந்து, புதனன்று கல்லுாரிகள் திறக்கப்பட்டன. வேளாண் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் ரவீந்திரன் மாணவர்களை வரவேற்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்