உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 27ம் தேதி காலை 10:00 முதல் 2:00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். தகுதியுடையோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.சத்யானந்த யோகா மையத்தின் இலவச வகுப்புகள், வரும் 29ம் தேதி தொடங்க உள்ளன. மாம்பாக்கம் தத்வா பிரைமரி காம்பிளக்ஸ், மாடம்பாக்கம் வெங்கிளி அம்மன் கோவில்; வேளச்சேரி, கிராண்ட் மால் எதிரில், முருகன் நகர், 5வது தெரு, எண் 175ல்; நங்கநல்லுார், சுதர்ஷன் டேரஸ் ஹால்; மயிலாப்பூர் அகாடமி ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்