அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!
சென்னை: மேல்நிலை பொதுத் தேர்வில், அரசு மேல்நிலை பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். முதல் இடம்: சரண்யா 1179 மதிப்பெண் - அரசு மேல்நிலை பள்ளி, காஞ்சிபுரம். இரண்டாம் இடம்: சிவசத்தியா 1178 மதிப்பெண் - அரசு மேல்நிலை பள்ளி, கோவை மூன்றாம் இடம்: அணு 1177 மதிப்பெண் - அரசு மேல்நிலை பள்ளி, காஞ்சிபுரம்