உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சித் தேர்வு: மாணவர்களுக்கு 20 நாட்களில் சான்றிதழ்!

கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெறாத சுமார் 70 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளின் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை நிறுத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்