தேசிய கல்விக் கொள்கை சாரதியாக 725 பேர் நியமனம்
புதுடில்லி: தேசிய கல்வி கொளகையை அமல் படுத்துவது தொடர்பான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 92 பேர் உட்பட,நாடு முழுவதும் 725 மாணவர்களை சாரதி என்ற பெயரில் தூதர்களாக பல்கலக்கழக மானியக் குழு நியமித்துள்ளது.