உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான ஒதுக்கீட்டு இடங்கள்

ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மொத்த சேர்க்கை இடங்களில், ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து முழுமையான தகவல் அரசு இணையதளத்தில் www.tnhealth.org வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 17 அரசு கல்லூரிகளில் உள்ள 1603 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடந்து வருகிறது. ஒதுக்கீடு அட்டவணையை கல்விமலர்.காமின் புள்ளிவிவரம் பிரிவிலும் இணைத்துள்ளோம். பார்த்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்