உள்ளூர் செய்திகள்

எம்.இ., எம்.டெக்., படிப்புக்கான விண்ணப்பம்

ஜுலை 11ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவங்கியது. ஜுலை 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஆன்லைனில் மாணவர்கள் பெயரை பதிவு செய்ய ஜுலை 23 கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப ஜுலை 30ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்துடன் ரூ.500க்கான டி.டி.யை (எஸ்.சி./எஸ்.டி./எஸ்.சி.ஏ./ மாணவர்களுக்கு ரூ.250.) இணைத்து அனுப்ப வேண்டும். தி செகரட்ரி, தமிழ்நா காமன் அட்மிஷன்ஸ், அண்ணா யூனிவர்சிட்டி, சென்னை என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்கப்பட வேண்டும். டிடி இல்லாமல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் விண்ணப்பத்துடன் அவர்களது ஜாதி சான்றிதழையும் இணைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்