உள்ளூர் செய்திகள்

பாடவாரியாக பொறியியல் சேர்க்கை விவரம்

ஜுலை 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் பாடவாரியாக இதுவரை நடைபெற்ற சேர்க்கையில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவை 6685 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். சேர்க்கை பெற்ற மாணவர்களில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ள பாடப்பிரிவாக எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் விளங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும் (4590), கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்கும் (4063) இடம்பிடித்துள்ளன. பாடவாரியாக மாணவர்கள் சேர்க்கை விவரத்தை அறிந்து கொள்ள http://kalvimalar.dinamalar.com/tamil/news-details-eng.asp?cat=2&id=21


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்