உள்ளூர் செய்திகள்

கேரள அறிவியல் காங்கிரஸ் மாநாடு

கோட்டயம்: 24-வது கேரள அறிவியல் காங்கிரஸ் மாநாடு ஜன., 29-ம் தேதி ‌கோட்டயத்தில் நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற இம்மாநாட்டில் பருவகால மாறுபாடு குறித்து விவாதிக்‌கப்பட உள்ளது. மேலும் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளிலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. தொடர்ந்து, மாநில அளவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட அறிவியல் குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த அறிவியல் காங்கிரஸ் மாநாட்ட‌ை மாநில முதல்வர் உம்மன்சாண்டி துவக்கி வைக்கிறார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்