உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் பள்ளி விளையாட்டு விழா

விருதுநகர்: விருதுநகர் ஹாஜி பி செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி விளையாட்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது எகியா, கல்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், சின்ன பள்ளி வாசல் ஜமாத் தலைவர் நூருல் அமீன், கூரைக்குண்டு ஜமாத்தலைவர் ஹபீப் முகம்மது விளையாட்டுபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்