உள்ளூர் செய்திகள்

தேர்வெழுதுவோர் திருத்தம் செய்துகொள்ள வாய்ப்பு

சிவகங்கை: பிளஸ் 2 அரசு தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதுவோர் பெயர், இன்ஷியல், பிறந்த தேதி, தொகுதி மற்றும் பாடக்குறியீடு, மீடியம், புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், இன்று காலை 10 மணி முதல் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு நேரடியாக வந்து திருத்திக்கொள்ளலாம், என சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்