அண்ணாமலை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் உள்ளிட்ட பலபகுதிகளில் கனமழை பெய்துவருவதன் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இன்று (07ம் தேதி) நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.