உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற மாணவர் பள்ளியில் முதலிடம்

மதுரை: பிளஸ் 2 தேர்வில் மதுரை புனித பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர் சிவபிரகாஷ் 1133 மதிப்பெண் பெற்று அப்பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-188, ஆங்கிலம்-159, கணக்கு பதிவியியல்-199, வணிகவியல்-200, வரலாறு-190, பொருளியல்-197 மதிப்பெண் பெற்றார். இவரது தாயார் கோகிலாதேவி டெய்லராக உள்ளார். மாணவரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்