உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலை. துணைவேந்தர் ஓய்வு

அதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை துணைவேந்தரின் பணிகளைக் கவனிப்பதற்காக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கே. கணேசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர் கல்லூரி இயக்குநர் ஏ. தனிக்கோடி, பயோ டெக்னாலஜி துறை இயக்குநர் பூபதி, சிபிஎம் கல்லூரி ரீடர் சி. ரெங்கசாமி, கம்பன் கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் எஸ். சரவணக்குமார் ஆகியோரும் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்