உள்ளூர் செய்திகள்

நியூகினியா பல்கலையுடன் இக்னோ ஒப்பந்தம்

இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துடனான (இக்னோ) இந்த ஒப்பந்தம், இரு பல்கலைக்கழகங்களிடையே கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சிக்கு உதவும்.நியூகினியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இக்னோவின் பாடத்திட்டங்களை அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து பின்பற்றத் தொடங்கும் என்றும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்