பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்கள் திறப்பு
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3.12 லட்சத்தை கடந்துள்ளது; 6,479 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த, பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று திறக்கப்பட்டன.