உள்ளூர் செய்திகள்

காஸ்ட் அக்கவுண்டண்டுகளுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

ஐ.சி.டபிள்யூ.ஏ., மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க துணைத் தூதர் பெஹரங் சேரஜ், இந்தியாவில் காஸ்ட் அக்கவுண்டிங் படித்தவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்திய காஸ்ட் அக்கவுண்டிங் அண்ட் மேலாண்மை சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமெரிக்காவில் உல்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் அமைபபில் தானாவே உறுப்பினர்களாகி விட முடியும் என்று குறிப்பிட்டார். சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., படிக்கும் மாணவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டான்டர்டு அமைப்பின் தரத்திற்கு ஏற்ற வகையில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன என்று ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., மண்டல கவுன்சில் உறுப்பினர் பி.ராஜூ அய்யர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்